Connect with us

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டணியின் உடம்பும் காக்கி ஆகிவிட்டதாம்!

Published

on

காக்கிச் சட்டை போட்டால் தான் நான் போலீஸ் அல்ல, என் உடம்பே காக்கி தான் என சிக்ஸ் பேக் உடம்பை விரித்துக் காட்டி மாஸ் லுக் காட்டும் விஜய் ஆண்டனியின் புதியபடமான காக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ். செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஜெய், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், ரோபோ சங்கர், யோகி பாபு என மாஸ் கூட்டணியில் காக்கி படம் படமாக்கப்பட உள்ளது.

சென்னையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா பட பூஜையுடன் துவங்கியது. திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து, கொலைகாரன், அக்னிச்சிறகுகள், தமிழரசன் ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

திமிரு புடிச்சவன், தமிழரசன் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, காக்கி படத்தில் போலீஸ் உடை அணியாத போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương Đại kết cục. Elpriset har en betydande inverkan på elförbrukningen och det är viktigt att vara medveten om dess fluktuationer och hantera elkostnaderna på ett effektivt sätt. Tại cửa đại học ở thành phố d, các sinh viên đã tốt nghiệp kéo va li ra khỏi trường đại học.