Connect with us

சினிமா செய்திகள்

கமல் வெளியேறியதற்கு ‘விக்ரம்’ சூட்டிங் காரணமல்ல: வனிதாவின் பகீர் பேட்டி!

Published

on

கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு காரணம் ‘விக்ரம்’ படப்பிடிப்பு அல்ல என வனிதா பேட்டி ஒன்றில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில நாட்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு காரணமாக விலகுவதாகவும், மீண்டும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சந்திப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் விலகிய ஒரு சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதாவும் விலகிவிட்டார்.இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா கூறிய போது கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக விலகவில்லை என்றும் அதன் உண்மையான காரணம் வேறு என்றும் கூறியிருந்தார்.

கமல்தான் ‘விக்ரம்’ படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவர் நினைத்தால் வேறு தேதிகளில் படப்பிடிப்பை மாற்றி இருக்கலாம் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான கோணத்தில் செல்லாததால் பிக்பாஸ் நிர்வாகத்தினரின் போக்கு பிடிக்காமல் தான் கமல்ஹாசன் வெளியேறிவிட்டதாக வனிதா கூறினார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா3 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
renewal and redemption fees. Towing near me 247 provides battery service for dallas county drivers who need careful help, clear communication and a safe plan.. Register now for 2025 sports events marathons, gran fondos & more.