Connect with us

சினிமா செய்திகள்

அஜித் அரசியலில் ஈடுபடுகிறாரா? மேனேஜர் டுவிட்டரில் விளக்கம்!

Published

on

ajith

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. அந்த நாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் திட்டமிட்டு அந்த தினத்தில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் செய்வதாக வதந்திகள் பரவியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜெயலலிதாவை அஜித் தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்றும் அதனால் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் அஜித் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை. எனவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தவறான தகவல்களை தயவுசெய்து ஊடகங்களில் பதிவு செய்வதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்4 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா4 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்4 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்5 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Profesyonel ekibimiz, forklift kiralama taleplerinizi değerlendirerek, işiniz için en uygun aracı belirlemenize yardımcı olur. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.