Connect with us

சினிமா செய்திகள்

சிஸ்டம் சரியில்லை: ரஜினிக்கு ‘வலிமை’ மூலம் பதிலளித்தாரா அஜித்?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நேரத்தில் சிஸ்டம் சரி இல்லை என்பதை அடிக்கடி கூறியிருப்பார். அதற்கு ‘வலிமை’ படத்தின் மூலம் அஜித் பதிலடி கொடுத்து உள்ளதாக தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம்தான் ரஜினி -அஜித் ரசிகர்கள் இடையே சண்டையை மூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

அஜித் தனது அம்மா கேரக்டரிடம் பேசும் வசனத்தில், ‘கவர்மெண்ட் சரியில்லை, சிஸ்டம் சரி இல்லை என திட்டுகிறோம். ஆனால் நமக்கென்று ஒரு பிரச்சினை வரும்போது நேர்மையாக இருக்கின்றோமா? சுயநலமாக மாறிவிடுகிறோம். நாம்தான் சிஸ்டம். நாம் சரியாக இருந்தால்தான் சிஸ்டம் சரியாக இருக்கும்’ என்று பேசியுள்ளார்.

இந்த வசனம் ரஜினியை குறி வைப்பதற்காகவே வைக்கப்பட்ட வசனம் என்றும் இந்த வசனத்தை பேச அஜித் எப்படி ஒப்புக் கொண்டார் என்றும் ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த வசனத்திற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தேவை இல்லாமல் ரஜினி அஜித் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அஜீத் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

x

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2346 : ta có quốc sĩ, thiên hạ vô song. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Thiên vũ thần tôn chính là tư Đồ long, hắn ánh mắt liếc nhìn xung quanh một chút khi tới vị trí Đường long đứng dừng lại một chút cũng dời đi, hắn không để lại dấu vết gật đầu một cái.