Connect with us

சினிமா செய்திகள்

முக ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் கலந்து கொள்ளும் விழாவில் ரஜினி-கமல்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 28ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய ’உங்களில் ஒருவன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர்களுக்கும் பூச்சிமுருகன் அழைப்பிதழை அளித்து வருகிறார்.

எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வரின் விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Mecivietnam với nhiều năm kinh nghiệm, meci việt nam tự hào đồng hành cùng hàng ngàn nhà máy, xí nghiệp đạt chuẩn iso, haccp, gmp.