Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வலிமை’. போனிகபூரின் பல கோடி ரூபாய் செலவில் தயாரித்த இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் வெளிநாடுகளில் ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாகவும் திரை அரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ’வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர் மனதில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும், ரசிகர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்றும் படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆனால் ’வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் தான் உறுதியாக வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ரசிகர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்வதாக ’வலிமை’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized32 minutes ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
Ver todos los resultados. klangspot nu lounge. How to use storytelling in affiliate marketing.