தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை...
சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில்...
’கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் ’கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போது என்பது குறித்த...
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சார் பணிகளும் முடிந்து விட்டது என்ற செய்தியை ஏற்கனவே...
உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து...
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’டான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா மற்றும்...
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக இன்னொரு பிரமாண்டமான திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம்சரண் தேஜா மற்றும்...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகுமா என்ற தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உண்டாக்கி உள்ளது. அல்லு...
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இதனை அடுத்து அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள்...
அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருண்விஜய் நடித்த ‘பார்டர்’...
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்றும் திரையுலகில் உள்ள ஒரு சிலர், தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் வதந்தியை...
நாடக காதல் கதையம்சம் குறித்த திரவுபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன்ஜி என்பவர் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கடந்த சில வாரங்களாக போஸ்ட் புரொடக்ஷன்...
உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெறும் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் அடுத்த படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி என்ற கற்பனைப் பாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட் என்பதும், இந்த...
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் வெளிநாட்டில் ஒரே ஒரு ஷெட்யூல் மட்டும் பாக்கி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த...