Connect with us

சினிமா

இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!

Published

on

தயாரிப்பாளர் தில் ராஜு டோலிவுட்டில் வாரிசு படத்தின் ரிலீஸை பின் வாங்கியதும் ஒரு விதத்தில் நல்லதாகவே மாறி உள்ளது. பாலய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், வாரசுடு படம் இன்று திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் விஜய் ரசிகர்கள் என சொல்லிக் கொள்ளும் ரசிகர்கள் கூட வாரிசு படத்திற்கு முதல் நாள் ஷோவில் கூட இப்படியொரு கொண்டாட்டம் போட்டதை எங்கேயும் பார்க்க முடியவில்லை. ஆனால், ஆந்திரா, தெலங்கானா மற்றும் நிஜாம் உள்ளிட்ட இடங்களில் படம் ஆரம்பமானது முதல் முடியும் வரை ரசிகர்கள் பேப்பரை தூக்கிப் போட்டு தியேட்டரை கொண்டாட்ட களமாக மாற்றி விட்டனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷனை பார்த்த ரசிகர்கள் மாஸ் இருக்கு, ஃபைட் இருக்கு, சென்டிமென்ட் இருக்கு, காமெடி இருக்கு, விஜய் டான்ஸ் இருக்கு என தில் ராஜு போலவே பேட்டி கொடுத்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கினால், தெலுங்கு படமாக வராம பின்ன தமிழ் படமாவா வரும் என நெட்டிசன்கள் மீம் போட்டு தெறிக்கவிடும் அளவுக்கு டோலிவுட் ஆடியன்ஸுக்கு வாரிசு படம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் கலெக்‌ஷன் டோலிவுட்டில் பெருமளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் வாரிசு படம் முதல் 3 நாட்களிலேயே 100 கோடி வசூல் குவித்ததாக டிராக்கர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கொண்டாடி வருகின்றனர். குறைந்த பட்சம் 300 கோடி வசூல் செய்தால் தான் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்2 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.