Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

Published

on

  1. மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சரியும் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய், செப்டம்பரில் மட்டும் 5% வீழ்ச்சியடைந்துள்ளது!
  2. அணைத்து அரசு ஊழியர்களும் வரும் 31ம் தேதிக்குள் தங்களது சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு.  தவறியவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாக கருதப்படுவர்.  – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
  3. தமிழ்நாட்டில் ஒரு கோடி ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டம்! தனியார் நிறுவனம் மூலம் மீட்டர்களை பொருத்தும் பணிக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு.
  4. தமிழ்நாட்டில் ஒரு மூட்டை அசி ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்தது. 1 லட்சம் அரசி ஆலைகள் செயல்பட்டுவந்தவை மூடப்பட்டு தற்போது வெறும் 25000 ஆலைகள் மட்டுமே செயல்படுவதாக தகவல். வெளிமாநில அரிசியை நம்பியுள்ள டெல்டா மக்கள்.
  5. நாளை மதுராந்தகம் மற்றம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்“கை நடைபெற உள்ளது.
  6. வெற்றிப்பயணம் தங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டதாக நிறைய ஆட்டோ ஓட்டுநர்களும், மினிபஸ், தனியார் பேருந்து ஓட்டுநர்களும் வேலை இல்லை… டியூ கட்ட முடியவில்லை என்று வீடியோக்களை வெளியிடுகிறார்கள்…
  7. தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 14ஆம் தேதி தீர்ப்பு!
  8. ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் வேலைவாய்ப்பை ஒழிக்கும்; மக்கள் மீதான சுமையை ஏற்றும் – எஸ்.கண்ணன், சிஐடியு
  9. பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ திட்டம் தொடக்கம் சரித்திரத்தில் மறைக்க முடியாத திமுக அரசின் சாதனை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  10. பள்ளிகளில் காலை, மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
  11. குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா12 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்13 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா13 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
wifi 和藍牙.