Connect with us

ஆரோக்கியம்

இது சைல்ட் லேபர் அல்ல….! இந்த குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா?

Published

on

எறும்பைப் போன்ற சுறுசுறுப்புக்ககுப்  பேர் போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உங்களுக்குத் தெரியாதது அங்குள்ள 4 வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் வேலை பார்க்கிறார்கள் என்பது.

நமது இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வருமானம் ஈட்டக்கூடிய எந்த பணியிலும் பணியமர்த்தப்படக்கூடாது. அவ்வாறு செய்வது இந்திய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது.  பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் சிறிய அளவில் தொழில் செய்வோர் சிறு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு தண்டனை வழங்கி அந்த குழந்தைகளை பள்ளிகளில் படிக்கச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் பல பெரிய பணக்காரர் வீட்டுக் குழந்தைகள் பல பெரிய நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்கும் போது அவற்றின் மீது எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இதுவரை நாம் கேள்விப்படவில்லை.

ஆனால் ஜப்பானில் அரசின் ஆதரவுடன் குழந்தைகளுக்கும் வேலை கொடுக்கின்றனர். குழந்தைகளால் என்ன வெலை செய்ய முடியும்? இதற்கு விடையாகத்தான் அவர்களுக்கும் ஒரு வேலையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது தெற்கு ஜப்பானில் உள்ள கிட்டாகியுஷீ நகரில் உள்ள இச்சோவறம்  மருத்துவமனை.

இந்த மருத்துவமனையில் குழந்தைகள் செய்ய வெண்டிய வேலை வயது முதிர்ந்த நோயாளிகளை தங்கள் குறும்புத் தனத்தால் மகிழ்விப்பதுதான். கூடவேதங்களை உறங்க வைக்க அந்த வயதான நோயாளிகளை அனுமதிப்பது.

குழந்தைகளின் குறும்புத் தனங்களை ரசிக்கும்போதும் அவர்களைத் துாங்க வைக்கும் போதும் வயதான நோயாளிகளின் மனம் ரிலாக்சாவதாக அந்த மருத்துவமனை கண்டறிந்தள்ளது. எனவே தங்களிடம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளை உற்சாகப்படுத்த 32 குழந்தைகளை வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகள் போட்டி போட்டார்கள். என்பதும்.. இண்டர்வியு வைத்தே தேர்வு செய்தார்கள் என்பதும் சுவாரஸ்யமான ஐலைட். இந்த குழந்தைகளின் பணி நேரம் அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் வசதி சந்தர்ப்பங்களைப் பொறுத்தே அமைகிறது. இந்த நகரில் வயதானவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதும் குடும்பங்கள் சுருங்கிக் கொண்டே போவதும்தான் இத்தகைய குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இந்த குழந்தைகளால் தங்கள் உடலுக்குதெம்பும் மனதுக்கு புத்துணர்ச்சியும் வாழ்வில் ஒரு நம்பிக்கையும் ஏற்படுவதாக பல வயதான நோயாளிகள் கூறுவது நமக்கு வியப்பை அளிப்பதாகவே உள்ளது.1991 ம் ஆண்டிலிருந்தே பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுள்ள குழந்தைகள் வரை இங்கே இவ்வாறு பயன்படுத்தப்ப.ட்டு வருகின்றன.

இந்த குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா? பாலும் நாப்கினும்தான்.. அதுமட்டுமல்ல அவர்களுக்கு இலவச சந்தோஷமான போட்டோ ஷீட் அனுமதிகளும் அருகிலுள்ள கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ளவும் பொழுது போக்கு இடங்களுக்குச் செல்லவும் கூப்பன்களும் வழங்கப்படுகின்றன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kultura hraje klíčovou roli v tom, jak lidé vybírají své spodní prádlo. How can i make my own mental load visible ?. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.