Connect with us

சினிமா செய்திகள்

பிகில் படத்தின் முக்கிய புகைப்படம் லீக்; அதிர்ச்சியில் படக்குழு!

Published

on

விஜய்யின் பிகில் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது. அடுத்த மாதம் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிகில் படத்தில் விஜய் பயன்படுத்தும் ஐடி கார்டு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படம் வைரலாக ஷேர் ஆகி வரும் நிலையில், இந்த தகவல் அறிந்த படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்த ஐடி கார்டில், விஜய்யின் பெயர் மைக்கேல் என்றும், தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் கால்பந்தாட்ட போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் பிகில் என பலருக்கும் தெரிந்த நிலையில், இப்படியொரு படு சீக்ரெட்டான புகைப்படம் வெளியாகி இருப்பதால், இன்னும் என்ன என்ன முக்கியம் வாய்ந்த தகவல்கள் கசியப்போகிறது என்ற டென்ஷனில் இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பு குழு ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளங்களில் கூடுதல் ஜாக்கிரதையாகவும் பாதுகாப்போடும் இருக்கும்படியும் உதவி இயக்குநர்களுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளாராம் அட்லி.

இன்னும் இந்த படத்தில் நயன்தாரா லுக் சீக்ரெட்டாக வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Just how important is pva primer ?. airport transfers from carlisle – 01228 812612. Remplissez le formulaire ci dessous pour acheter un camion personnalisé.