Connect with us

சினிமா

Movie review: ‘சரண்டர்’ எப்படி இருக்கு தெரியுமா?

Published

on

இயக்குநர் ‘ஈரம்’ அறிவழகனின் உதவி இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில் ‘சரண்டர்’ படம் இன்று வெளியாகியுள்ளது.

சிறிய பட்ஜெட்டில் வெளியாகி வெற்றி பெறும் மலையாள படங்களை போன்று ‘சரண்டர்’ திரில்லர் டிராமா படம். பிக்பாஸ் தர்சன் மற்றும் லால் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தர்சனின் படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களேஇருக்கும் நிலையில் சென்னையின் புறநகர் காவல் நிலையமான திருமழிசை ஸ்டேஷனில் ஒரு கைத்துப்பாக்கி காணாமல் போகிறது.

ஆறு மாதத்தில் பணி ஓய்வு பெறவிருக்கும் ரைட்டர் லாலின் பொறுப்பில் இருக்கும் இந்த கைத்துப்பாக்கியை அதே போலீஸ் ஸ்டேஷினில் பயிற்சி எஸ்.ஐ. ஆக  இருக்கும் தர்ஷன் தேடுகிறார். அதேபோல் இந்த படத்தில் தாதாவாக வரும் சுஜித்சங்கரிடம் அந்த தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும்படி பல கோடிகள் கொடுக்கப்படுகிறது.

அந்தப் பணத்தை அவருடைய ஆட்கள் தொலைத்துவிடுகிறார்கள். துப்பாக்கியைத் தேடி தர்ஷனின் குழுவும் பணத்தைத் தேடி தாதா குழுவும் செல்லும் போது ஒரு புள்ளியில் சந்தித்து மோதிக்கொள்கிறார்கள். இதுதான் கதை. இந்த படம் ஆக்‌ஷன் கம் எமோஷனல் கலந்த டிராமா.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chân long chí tôn Đô thị. Att ta körkort kan dock kännas både skrämmande och förvirrande. ngày tháng thấm thoát trôi, cũng đã đến lễ tắm phật ngày tám tháng tư.