Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 67’ படத்தில் ஷாருக்கான்? அட்லியின் மெகா திட்டம்!

Published

on

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நான்கு மாதங்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு இந்த ஆண்டு இறுதியில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் முதலிடத்தில் அட்லி இருப்பதாகவும் அவர் தான் அந்த படத்தை இயக்குவது என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அட்லி தற்போது ஷாருக்கான் படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தின் கதையை கூறியதாகவும் அந்த கதை ஷாருக்கானுக்கு பிடித்து விட்டதை அடுத்து விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே தளபதி67 படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது இரண்டு நாயகர்களில் மாஸ் கதை என்றும் இந்த படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹிட்டாகும் வகையில் அமைந்த ஒரு ஆக்ஷன் கதை என்று கோலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
record archives blinds advisor and more. Centre. You can also pre-book your taxi for convinient pickup.. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.