Connect with us

ஆரோக்கியம்

மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை – பொது நலன் கருதி கடும் முடிவு!

Published

on

மையோனைஸுக்கு ஓராண்டு தடை – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!

முட்டை அடிப்படையிலான மையோனைஸ் தயாரிப்புகள் மீது, ஓராண்டு காலத்திற்கான தடை உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வருகிறது.

மையோனைஸை முறையற்ற முறையில் தயாரித்தல், முறையாக சேமிக்கப்படாமை, மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படாமை ஆகியவைகள் பொதுநலத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கலாம் என அரசு எச்சரித்துள்ளது.

எங்கு எதற்கு தடை?
இந்த தடை உத்தரவின்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியில் மையோனைஸ் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

மையோனைஸின் ஆபத்துகள் என்ன?
மையோனைஸில் பொதுவாக எண்ணெய், வினிகர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் அதில் அதிகமான கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. தவறாக சேமிக்கப்படும் மையோனைஸால் உணவுப் பாய்சனிங் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக Salmonella பாக்டீரியாவால் இது ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொது நலனுக்காக தீர்மானம்!
ஊட்டச்சத்து குறைவானதும், சுகாதாரத்திற்கு தீங்கானதும் என்று அடையாளப்படுத்தப்பட்ட மையோனைஸுக்கு, பொதுமக்கள் நலனுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் முக்கியமாக ஷவர்மா, சிக்கன் போன்ற உணவுகளுடன் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் தற்போது இந்த பழக்கத்தில் ஒரு இடைவேளை வரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Link. Adipiscing elit sed. Link.