ஆரோக்கியம்2 வருடங்கள் ago
மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு தடை – பொது நலன் கருதி கடும் முடிவு!
மையோனைஸுக்கு ஓராண்டு தடை – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! முட்டை அடிப்படையிலான மையோனைஸ் தயாரிப்புகள் மீது, ஓராண்டு காலத்திற்கான தடை உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அமலில் இருக்கும்...