அணைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யுனிட்டிற்கு ரூ.2. சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை இந்தச் சலகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும்...
இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள்...
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56...
திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல்...
டெல்லியில் 2012 முதல் 2022 வரை பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் செல்லாது என மாநகராட்சி அறிவிப்பு. புதிய சான்றிதழை பெற உத்தரவு. வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடக்கம். கப்பலில்...
மத்திய கிழக்குப் போர் பதற்றம் குறித்து விவாதிக்க இன்றிரவு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மதுரையிலிருந்த புறப்பட்டு இன்றிரவு 9.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார் மோடி. காரைக்கால் திருநள்ளாறில் மார்ச்...
டெஹ்ரானில் நிலைமை மோசமாகிக் கொண்டே இருப்பதால் தங்களை மீட்க வேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை. இஸ்ரேல் மீது ஈரான் தனது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசியது. 70 – க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல்...
சீனாவின் பீட்டாவோல்ட் நிறுவனம் உருவாக்ளிள புதிய அணு பேட்டரி. ஒருமுறை வைத்தால் 50 ஆண்டுகள் வரை சார்ஜ் செய்யாமல் வேலை செய்யும். இது கதிரியக்க சிதைவு தொழில்நுட்பத்தில் இயங்கி நாணயத்தை விட சிறிய அளவில் இருக்கம்....
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மணிப்பூரி மொழி படமான “BOONG’ திரைப்படம் BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படப் பிரிவில் விருது வென்றது. இந்த பிரிவில் விருது பெற்ற...
டெல்லி பிாதமர் அலுவலகம் ஒட்டியுள்ள 3 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 குடும்பங்களை வரும் மார்ச் 6ம் தேதிக்குள் காலி செய்ய ஒன்றிய அரசு நோட்டீஸ். – சுமார் 45 கி.மீக்கு அப்பால் மாற்றுக் குடியிருப்புகள்...
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவ ஆளுமை, கேபின் குழு பணியாளர் உள்ளிட்ட தொழில்முறை பயிற்சியளிக்கிறது தாட்கோ. 12ம் வகுப்பு தேர்ச்சி...
சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் தேமுதிக திமுக வுடன் கூட்டணியில் இணைந்தது. தன்னை பாமக தலைவராக அறிவிக்காதவரை சட்டமன்ற தேர்தல் அறிவிக்கக் கூடாது என ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். – நாளை விசாரனை நீட் தேர்வில்...