சென்னை மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் சென்னையில் அரங்கேறிய இந்த சம்பவம்...
வயசானாலும் மவுசு குறையாத ஒரே தல நம்ம தல தோனி ஜெர்மனி நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு உச்சத்தை எட்டியுள்ளது. ஐசிசி.,யால்...
சென்னை: நடிகை சமந்தா சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவராகியுள்ளார் சமந்தா. நாகச் சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவர் மார்க்கெட்...
நடிகர் விக்ரம் அடுத்ததாக, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தின் பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. உலகநாயகன் நடிகர், இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் உள்ளார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் மட்டுமே இவர்...
சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் மிகப் பிரபலமானது, ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல். இந்தப் பாடலை வெவ்வேறு பாடல் ராகங்களில் பாடுமாறு...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 71 ரூபாய் ஆகியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து...
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை மொத்தமாக முடிந்துள்ளது. அதிமுக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்றோடு முடிந்துள்ளது. 3 வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். சபாநாயகர்...
சேலம்: சேலம் பூங்காவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய உள்ளார். சேலம் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அங்கு இருந்த...
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார். கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று புதிய சாதனை...
மகேந்திர பாகுபலியாக மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் சித்தரிக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பாகுபலி திரப்படத்தின் காட்சிகளை,மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஆட்சியுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோ வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இதில் மகேந்திர...
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்....
நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அதர்வா நடிப்பில் டிமாண்ட்டி காலனி திரைப்படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் தான் இமைக்கா நெடிகள். முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான பேய் படத்தினை அளித்த அஜய்...
இன்று நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, பாம்பெம்பங் நகரில் நடைப்பெற்று வருகின்றது....