இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் மனிதர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் போகலாம்! – எலான் மஸ்க் கணிப்பு. உலகின் முன்னணி தொழில்நுட்பத் தொழிலதிபரான எலான் மஸ்க் , செயற்கை நுண்ணறிவு (AI)...
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம்தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக...
விரைவில் அமைக்கப்படவுள்ள மாதிரி ஆவணப்பதிவு மையங்களில் பத்திரப்பதிவு கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி வழக்கமான சேவை – ரூ.2000. தட்கல் வழக்கமான சேவை & பிரிமியம் சேவைக்கு தலா ரூ.5000. தட்கல் பிரிமியம் சேவைக்கு ரூ.10000...
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது இறங்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகக் காணப்பட்ட விலை உயர்வுக்குப் பிறகு, இந்தச் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை விவரங்களின்படி:...
BINANCE கிரிப்டோ தளத்தில் ஒரே நேரத்தில் $6.36 பில்லியன் (ரூ.60,464 கோடி) மதிப்பிலான சொத்துக்களை வடகொரிய ஹேக்கர்கள் திருடியதாக அதிர்ச்சித் தகவல்! அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி...
நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய மாற்றம்! 2016 வரை மருத்துவப் படிப்பில் ஒரு சதவீதம் கூட சேராத சிபிஎஸ்இ மாணவர்கள் எண்ணிக்கை, 2026-ல் 56% ஆக அதிரடி உயர்வு! நீட் அறிமுகமான பிறகு...
கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு சென்னையில் நாளை முதல் கடலைபருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு,சீரகம், சோம்பு உள்ளிட்டவற்றை வழங்க ஏற்பாடு. E governance “Test...
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட் பட, 40 வினாக்கள் கேட் கப்பட உள்ளன. நாடு முழுதும் ஒவ் வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவது ஏன்? இது சட்டவிரோதமா? தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 750 கல்வெட்டுகளை டிஜிட்டல்...
பெண்களுக்கு விலை இல்லா கறவை மாடுகள் வழங்க ரூபாய் 57 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கியும் RBI, NPCIயும் சேர்ந்து நாடு முழுதும் முக்கிய நகரங்களில் “UPI ATM“...
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. இதன்படி குறைந்தபட்ச தூரமான 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும் கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.25 ஆகவும் காத்திருப்புக் கட்டணம்...
விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை துன்புறுத்தினால் அதை நீதிமன்றம் கண்டும் காணாமல் இருக்க முடியாது. விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு குறிப்பிட்ட தேதி நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்புர்வமான அழைப்பாணை மூலமே அவர்களை அழைத்து விசாரணை...
ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு நாளை அக்டோபர் 28 முதல் அமல். தீபாவளி நெருங்கும் நேரத்தில் விலை உயர்வு. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரிப்பு. பால்போவா, மைசூர்பாக்,...
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான...
இஸ்ரேலின் இனப்படுகொலையையும் ஈரான் மீதான அமெரிக்கப் போரையும் கடுமையாக எதிர்த்த லூலா டிசில்வா பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி. தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி! எக்ஸ் தளத்தில்...