தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பே பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள முழு தகவல்களை...
தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய மகள் வழி பேரன் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் அரசு தங்களுக்கு வீடு ஒதுக்கி, நிதி...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அமெரிக்க பயணம் குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் பிஆர்ஓ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக ஜக்கி வாசுதேவ், சட்டத்தை மீறி நிறைய காரியங்களை செய்து வரும் நபர்...
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ்நாட்டின் ஆட்சி...
பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவரிடம் புகார் அளிக்க வந்த பெற்றோர்களை ’செத்துப் போய் விடுங்கள்’ என அந்த அமைச்சர் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச...
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை மேலும் ஒரு மாதம் நீடிப்பதாக மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது என்பதும் தற்போது தான் ஓரளவு குறைந்து...
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி...
கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ பிரச்சினையை பேசி தீர்க்க மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் நியமனம் செய்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீரென கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது....
தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று...