Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் கம்பீரமாக கேப்டன் விஜயகாந்த்: குடும்ப புகைப்படங்கள் வைரல்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்தை பார்த்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருந்தனர். கம்பீரமாக இருந்த கேப்டன் மிகவும் ஒல்லியாக கண்ணாடி அணிந்து பரிதாபமாக இருந்த புகைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நலம் படிப்படியாக தேறி வருவதாக கூறப் பட்டது. இதனையடுத்து இன்று அவரது மகன் சண்முகபாண்டியன் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த புகைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் கம்பீரமாக சிரித்த முகத்துடன் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், தனது இரு மகன்களின் தோளில் கை போட்டு நிற்கும் புகைப்படங்கள், விஜயகாந்துக்கு இரு மகன்களும் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் ஆகியவை வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ’பழைய பன்னீர்செல்வமா விஜயகாந்த் மீண்டு விட்டார்’ என்று பதிவு செய்து வருகின்றனர். விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மீண்டும் கம்பீரமாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்14 seconds ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்4 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்9 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

செய்திகள்19 minutes ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

செய்திகள்21 minutes ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. dropzone danmark tilbyder professionelle faciliteter, de bedste faldskærme og det største faldskærmsudspringsfly i danmark. Com güncel bilgi paylaşım blogu.