Connect with us

இந்தியா

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: கரையை கடப்பது எங்கே?

Published

on

By

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நாளை வங்க கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

storm cycloneஇந்த புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரு மாநிலத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே புயல் கரையை கடந்தாலும் தமிழக கடலோர பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வரும் நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மழை பெய்யும் என்ற தகவல் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வேலைவாய்ப்பு6 hours ago

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்10 hours ago

மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை(04/06/2022)!

தமிழ்நாடு4 days ago

2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு4 days ago

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

வணிகம்4 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

இந்தியா5 days ago

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

வணிகம்5 days ago

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

பர்சனல் பைனான்ஸ்6 days ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

வேலைவாய்ப்பு7 days ago

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

பரமபத விளையாட்டில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

வேலைவாய்ப்பு6 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் திடீர் நீக்கம்? அதிர்ச்சி தகவல்

வேலைவாய்ப்பு6 days ago

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Vendhu Thaninthathu Kaadu poster Simbu
சினிமா செய்திகள்6 days ago

ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி

வேலைவாய்ப்பு6 days ago

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

eps
தமிழ்நாடு6 days ago

ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு6 days ago

சென்னையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

வணிகம்4 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!