Connect with us

இந்தியா

சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம்: மத்திய அமைச்சர் தகவல்

Published

on

சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய ஏற்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது ஹஜ் பயணம் புறப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையை இடம்பெறச் செய்ய தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த கோரிக்கையை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .

stalin2023 ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் தொடங்கும் இடங்களில் ஒன்றாக சென்னை கண்டிப்பாக இடம்பெறும் என்றும் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு முதலமைச்சர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எத்தகைய சூழலிலும் ஹஜ் பயணம் புறப்படும் இடமாக சென்னை இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..