Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 63ல் விஜய்க்கு வில்லனான ஷாருக் கான்!

Published

on

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி இயக்கி வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னை இவிபி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கடைசி 15 நிமிடங்களில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெண்களுக்கான கால்பந்தாட்ட கோச்சாக விஜய் நடித்து வரும் இந்த படத்தில் மற்றொரு வட நாட்டு அணியின் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவோ அல்லது ஒரு கால்பந்தாட்ட அணியின் உரிமையாளரகாவோ ஷாருக்கான் நடித்து வருவதாக கூடுதல் தகவல்களும் கசிந்துள்ளன.

ஆனால், ஜாக்கி ஷெராஃப், நயன்தாரா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம் ஷாருக்கான் படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. ஒருவேளை சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளனரா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Deck the halls : how to create a crowd pleasing christmas tree blinds advisor and more. long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.