Connect with us

சினிமா செய்திகள்

காஞ்சனா 3 நாயகி நிக்கி டம்போலியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Published

on

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான காஞ்சனா 3 திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியானாலும், பேய் படம் என்பதால் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்க்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

படத்துக்கு என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், லாரன்ஸ் மாஸ்டர் போட்ட ஸ்கெட்ச் இந்த முறையும் தவறவில்லை. கோடை விடுமுறை கொண்டாட்டமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படத்தை ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஓவியா, வேதிகா என்ற இருவரை தவிற நிக்கி டம்போலி என்ற இன்னொரு நாயகியும் நடித்திருந்தார்.

மூன்று நாயகிகளும் படத்தில் நடிப்பை விட கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டது வருத்தத்தை தந்தாலும், 3 நாயகிகளின் ஈர்ப்பு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கத்தான் செய்கிறது.

காஞ்சனா 3 வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நடிகை நிக்கி டம்போலி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..