Connect with us

சினிமா செய்திகள்

சசிகுமாருக்கு ஜோடி ஆனார் ‘சின்னத்திரை நயன்தாரா’..!

Published

on

நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு நாயகியாக ‘சின்னத்திரை நயன்தாரா’ வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகிய இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இன்று முதல் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தற்போது பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் சசிகுமார் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. கொம்புவச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், நாநா, முந்தானை முடிச்சு 2 என வரிசையாக சசிகுமாரின் படங்கள் வெளியீட்டுக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தை அனிஸ் இயக்குகிறார். இத்திரைப்படத்துக்கு கிப்ரான் இசை அமைக்கிறார்.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?