சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
சசிகுமாருக்கு ஜோடி ஆனார் ‘சின்னத்திரை நயன்தாரா’..!
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படத்துக்கு நாயகியாக ‘சின்னத்திரை நயன்தாரா’ வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் பிந்து...