Connect with us

உலகம்

2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சாப்ட்வேர் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் அடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கரன்சிகள் மதிப்பு குறைவு ஆகியவை காரணமாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நிறுவனங்களின் வருமானம் குறைந்துவிட்டதால் செலவை குறைப்பதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ் என்ற நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுவதால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியபோது எந்த நேரத்திலும் பணிநீக்க அறிவிப்பு வரலாம் என்று ஊழியர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகிறார்கள் என்றும் கிட்டத்தட்ட 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 73,541 பேர் பணி புரிந்த நிலையில் அவர்களில் 2,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் பதவி விலக திட்டமிட்டிருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பணி பாதுகாப்பு இல்லாமல் ஊழியர்கள் பெரும் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
MyMarketing | Votre Agence de Marketing Digital à Casablanca Agence Marketing digitale à Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et. Had a very positive experience with saqch+partners in parramatta.. Renovering bygg smart och inspireras i hösterik stenqvistaugusti 24, 2026.