Connect with us

உலகம்

முதல் உள்நாட்டு பயணிகள் விமானம்.. சீனா செய்த சாதனை!

Published

on

By

சீனா தனது முதல் உள்நாட்டு பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ள நிலையில் அந்த விமானம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

சீனா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இயக்கியது. ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்த விழாவில் இந்த விமானம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் சி919 விமானம் என்ற வார்த்தைகள் சீன மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த இந்த விமானம் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்திற்கு 15 நிமிட பயணமாக தனது முதல் பயணத்தை மேற்கொண்டது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தில் 164 இருக்கைகள் உள்ளன என்றும் ஏர்பஸ் ஏ 320 மற்றும் போயிங் 737 மாக்ஸ் மாடல்களுக்கு இந்த விமானம் கடும் போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதமே இந்த விமானம் பாதுகாப்பு செயல்பாட்டிற்காக சான்றிதழ் பெற்றதையடுத்து தற்போது இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இன்னும் அதிக உள்நாட்டு விமானங்கள் சீனாவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் தொழில் மோதலுக்குப் பின்னர் சீனா தனது முதல் பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானத்தை சீனாவே தயாரித்தாலும் இந்த விமானத்தில் இருக்கும் பாகங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் 2030ஆம் ஆண்டு ஆண்டுக்குள் 25 சி919 விமானங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா49 mins ago

தனுஷின் வாத்தி ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா? அடுத்த மிரட்டல் ரெடி!

சினிமா1 hour ago

தளபதி 67 கண்டிப்பா எல்சியூ தான்; பூஜை வீடியோவால் அம்பலமான அந்த ரகசியம்!

வேலைவாய்ப்பு1 hour ago

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

சினிமா1 hour ago

லைகாவுக்கு செலவை இழுத்து விடும் கமல்ஹாசன்? தினமும் ஹெலிகாப்டரில் இந்தியன் 2 ஷூட்டிங்கிற்கு வருகை!

இந்தியா2 hours ago

அதானியின் சொத்துக்கள் தொடர் சரிவு எதிரொலி: கோடீஸ்வரர் பட்டியலில் முந்தினார் முகேஷ் அம்பானி..!

இந்தியா2 hours ago

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டால் உயரும் பொருட்கள் என்னென்ன? குறையும் பொருட்கள் என்னென்ன?

வேலைவாய்ப்பு2 hours ago

ரூ.1,20,400/- சம்பளத்தில் MOEF வன அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

ரூ.1,04,487/- ஊதியத்தில் CSIR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 hours ago

தளபதி 67 பூஜைக்கே பிஜிஎம் மிரட்டுதே.. போட்டோஸ் கேட்டா வீடியோவே போட்டுட்டீங்களேப்பா!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்1 day ago

தங்கம் விலை அதிரடியாக ஒரேநாளில் இவ்வளவு சரிவா(31/01/2023)!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

சென்னையில் மெட்ரோ லைட் மெட்ரோ ரயில் தெரியும் அது என்ன மெட்ரோ லைட் Soon Chennai May Get Tram Like MetroLite Train Service
தமிழ்நாடு2 days ago

சென்னையில் மெட்ரோ லைட்.. மெட்ரோ ரயில் தெரியும்.. அது என்ன மெட்ரோ லைட்?

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

வணிகம்4 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா3 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?