Connect with us

இந்தியா

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

Published

on

எபோலோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், விரைவில் தமிழ்நாட்டியில் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று விளக்கமளித்துள்ளது.

காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அத்தோடு ஹண்டா வைரஸ் என்ற ஒரு வைரஸ் பரவல் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  இந்த ஹண்டா வைரஸ் கப்பல்களில் பணிபுரிபவர்களிடையே காணப்படுவதாக கூறப்படுகிறது.இவற்றிற்கு  தற்போது வரை தடுப்பூசியோ சிகிச்சையோ கண்டறியப்படவில்லை என்பதால் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். மேலும் பலர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அதேபோல் ஆப்பிரிக்கர்களும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இவர்களை கருத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு மக்கள் அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும்படி மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது. அதேபோல இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில்தான் எபோலா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற செய்தி வெளியானது. மேலும் விரைவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.  , “கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு மட்டுமே முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. மற்றபடி தற்போது அதற்கான எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேபோல சமூக வலைதளங்களில் எபோலா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா3 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்2 நாட்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
You can easily buy orlistat tablet online at a very cheap rate. دمات. Unlike pop music, which often tells you exactly how to feel via lyrics, instrumental piano music is ambiguous.