Connect with us

ஆரோக்கியம்

அரிசி, பருப்பில் வண்டு? 4 மிளகாய் போதும் – முட்டுமூடியாக இருக்கும்!

Published

on

கிட்சன் பராமரிப்புக்கான எளிய டிப்ஸ் – அரிசி, பருப்பு, உப்பு பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிகள்!
வீட்டில் சமையல் பொருட்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க சில நேர்த்தியான வழிமுறைகள் அவசியம். சிறிய தவறுகளால் உணவுப் பொருட்களில் வண்டுகள், பூச்சிகள் புகுந்துவிடும். இதை தவிர்க்க சில எளிய, பயனுள்ள டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

1️⃣ உப்பு ஈரமாகாமல் இருக்க – ஒரு சிறப்பு டிப்ஸ்!
உப்பை நீர்த்துப் போகாமல் பாதுகாக்க, கால் ஸ்பூன் கார்ன்ஃபிளவர் மாவை உப்பு வைக்கும் டப்பாவில் கலந்து, ஒரு சிறிய சிரட்டைக் குச்சி உள்ளே வைக்க வேண்டும். இதனால் உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.

2️⃣ அரிசி, பருப்பில் வண்டு வராமல் இருக்க – 4 மிளகாய் போதும்!
அரிசி மற்றும் பருப்பு டப்பாக்களில் 4 வரமிளகாய்கள் சேர்த்தால், வண்டுகள் தொல்லை தராது. உளுந்தம் பருப்பு போன்றவற்றில் கூடுதல் பாதுகாப்புக்கு, மிளகாயுடன் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்து வைக்கலாம்.

3️⃣ புளியை நீண்ட நாட்கள் பாதுகாக்க – ஒரு சுலப வழி!
புளியை சிறிய உருண்டைகளாக உருட்டி டப்பாவில் வைக்கலாம். மேலும், இதன் மேல் சிறிதளவு கல் உப்பு தூவினால், ஈரக்கையால் எடுத்தாலும் புளி கெட்டுப் போகாது.

இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றி சமையலறையை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்!

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. This article will guide you through the world of remote social media jobs in canada. Ssc je recruitment 2024 apply online date, last date selection process.