Connect with us

உலகம்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்!

Published

on

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனவுக்கு எதிராக பயன்படுத்தும் முதல் மருந்தாக ரெம்டேசிவிர்-க்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொரோனா தொற்று பாதித்த போதும், ரெம்டேசிவிர் மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரெம்டேசிவிர் எபோலா மற்றும் ஹெபடைடிஸ் சி நோய்களுக்கு எதிரான சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வந்த மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.