Connect with us

சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் கொடுத்த மெசேஞ்.. நெட்டிசன்கள் பாராட்டு

Published

on

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் கொடுத்த வாழ்த்து மெசேஞ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கன்னட மொழித் திரைப்படங்கள் மூலம் ராஷ்மிகா திரை உலகில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கு திரைப்படங்களின் மூலமாகவே தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனார். அடுத்தடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகாவின் முதல் இசை வீடியோ யூட்யூப் தளத்தில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று அந்தப் பாடல் வீடியோ வைரல் ஆனது.

இதையடுத்து ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ரக்‌ஷித் ஷெட்டி ராஷ்மிகாவுக்கு இன்னும் வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிய சாதனைகள் படைப்பாய் என வாழ்த்துகளை தெரிவிக்க அதற்கு ராஷ்மிகாவும் ஸ்மைலி மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா- ரக்‌ஷித் இருவருக்கும் பிரம்மாண்டமாக நிச்சயதார்தம் நடந்த போதும் கல்யாணம் தேதி அறிவித்த பின்னர் திருமணம் நின்று இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துவிட்டனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்3 minutes ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்41 minutes ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்53 minutes ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்56 minutes ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்58 minutes ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Yüreğir’de forklift kiralama konusunda uzman ekibimizle size en uygun çözümleri sunmaktayız. Как ефективно да осигурите физическа сигурност на вашия офис.