Connect with us

சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் மகள் கர்ப்பமா? ரஜினி குடும்பத்தினர் மகிழ்ச்சி!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு வேத் என்ற ஒரு மகன் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சௌந்தர்யா, நடிகர் விசாகனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது சௌந்தர்யா கர்ப்பமாகி உள்ளதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினிகாந்திடம் இந்த செய்தியை சௌந்தர்யா தெரிவித்ததாகவும் இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
cưng chiều cô vợ quân nhân. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Chương 7 : 7 : em chảy máu rồi anh Đưa em về phòng bôi thuốc có Được không vibetruyen.