பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ நடக்கும்போது பிரசவ அறையில் இருந்தே எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெஹ்சீன் பூனவல்லா...
ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடுத்தடுத்த பிரசவங்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை...
இந்தியாவில் முதல்முறையாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர் கர்ப்பமாகியுள்ளதை அடுத்து அடுத்த மாதம் அவருக்கு பிரசவம் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் பாலினம் என்றாலே...
குழந்தை பிறக்க இன்னும் ஒரே ஒரு வாரம் இருக்கும் நிலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்திருப்பதாக தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை...
ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து...
பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆகியுள்ள நிலையில் இரண்டு கர்ப்பமான மனைவிகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன....
சமீபத்தில் நடிகை நமீதா தனது பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த கையோடு கர்ப்பமாக இருப்பது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த...
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர்...
நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளதால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர் . தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது...
பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...
விஜய் டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வருவதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, ஒருசில திரைப்படங்களிலும்...
ஆண்களைப் போலவே தற்போது பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை அதிகரித்து வருகிறார்கள் என்று சர்வேக்கள் கூறிவரும் நிலையில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மது அருந்துவதால் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் குழந்தையின்மை என்ற பிரச்சனை பெண்களுக்கு ஏற்பட...
ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறவி என்பதும் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கர்ப்ப நேரத்தில் தாய்...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு...