Connect with us

சினிமா செய்திகள்

ஒரு நாளுக்கு ரூ.50 லட்சம்: நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சி அடைந்த படக்குழு!

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு நாளுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர் மேலும் 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவருடைய கால்ஷீட் மொத்தம் 20 நாட்கள் என்ற நிலையில் 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் என்ற வகையில் 10 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

இந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கே அவ்வளவு சம்பளம் இல்லை என்ற நிலையில் நயன்தாராவுக்கு 10 கோடியா என படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அந்த கேரக்டருக்கு நயன்தாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை புக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாரா ரூபாய் 5 கோடி மட்டுமே ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது அவரது சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருப்பதாக கூறப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா20 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா21 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Translate »
Cam 視訊監控 | CCTV 閉路電視 解決方案 | Tech-Computer 我們提供專業的 IP Cam 視訊監控和 CCTV 閉路電視 解決方案 , 滿足家庭、商業、工業等各種場景的監控需求。從設備選擇、方案設計到系統安裝維護,我們全方位服務,助您輕鬆構建安全可靠的監控系統。歡迎垂詢 ! 我們提供專業的 IP Cam 視訊監控和 CCTV 閉路電視 解決方案 , 滿足家庭、商業、工業.