Connect with us

சினிமா

புதுச்சேரி பிண்ணனியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம்

Published

on

புது இயக்குநர், புது நடிக பட்டாளம், என புதுச்சேரியை பிண்ணனியாகக் கொண்டு உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் முதல் தமிழ்த் திரைப்படம் “மனிதம்“ விரைவில் வெளியிடப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருப்பவர் பரணிசெல்வம்.

யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கே கிருஷ்ணராஜ் தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த நேரத்தில் எப்படி தெரிய வருகிறது என்பதே இப்படத்தின் சுவாரசியமான மையக்கரு. இயக்குநர் புருனோ சோவியோ சுமார் 25 ஆண்டுகள் கார்ப்பரேட், தொழில்துறை மற்றும் விளம்பரப் படங்களை உருவாக்கிய அனுபவம் பெற்றவர்.

விரைவில் திரைக்கு வர உள்ள இப்படம் ரசிகர்களை மிகவும் ஈர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.