Connect with us

சினிமா

சம்பளத்தை ஜெட் வேகத்தில் ஏற்றிய ஜெயம் ரவி.. ராஜ ராஜ சோழன்னா சும்மாவா!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். ஆனால், பெரிய அளவில் எந்தவொரு நடிகருடனும் போட்டி எல்லாம் இல்லாமல் நட்பு ரீதியாகவே அனைவருடனும் இயல்பாக பழகி வரும் கெட்டிக்காரர்.

ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி என நல்ல நல்ல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வைத்திருக்கிறார்.

Ponniyin Selvan still

மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஜெயம் ரவியை இதுவரை போட்டி நடிகராக கருதாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தற்போது சம்பளத்தை ஜெட் வேகத்தில் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்காக அதிகபட்சமாக 25 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாகவும், அடுத்தடுத்து அவர் நடித்து வரும் புதிய படங்களுக்கு அவரது சம்பளம் 30 கோடியாக அதிகரித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Siren Movie Pooja

நடிகர் ஜெயம் ரவி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் 2 இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்22 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. pro tip :.