Connect with us

சினிமா

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

Published

on

samantha

மையோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து நடிகை சமந்தா முழுமையாக குணமடைந்தாரா என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நடிகை சமந்தா மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான தீவிர சிகிச்சையில் இருக்கும் சமந்தா, படங்கள் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இப்போது மீண்டும் உடற்பயிற்சி, படங்கள் புரோமோஷன், வெப்சீரிஸூக்கான கடுமையான பயிற்சி என பிஸியாக இருக்கிறார் சமந்தா.

samantha

இந்த நிலையில், அடுத்த மாதம் அவர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படம் பார்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சமந்தா இதற்கான, புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் கொடுத்தப் பேட்டியில் தனது மையோசிடிஸ் நோய் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘மையோசிடிஸ் நோய் இன்னும் எனக்கு முழுமையாக குணமடையவில்லை.

அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும், முன்பு இருந்ததற்கு இப்போது நிறையவே தேறி இருக்கிறேன். சீக்கிரமே இந்த நோயின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வருவேன்’ என நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார் சமந்தா.

சினிமா2 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா3 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா24 hours ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா7 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா7 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

%d bloggers like this: