Connect with us

சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத் (வீடியோ)

Published

on

விஜய் டிவி நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர். மீதமிருக்கும் 9 பேருடன் இந்த வாரம் நடிகை விஜயலட்சுமியும் சேர்ந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டின் நடவடிக்கைகளை வைத்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளரை மக்கள் வாக்களித்து வெளியேற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம் வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த வாரம் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோரின் பெயர் எடுத்துரைக்கப்பட்டது. இதில் பலரும் மஹத் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது மஹத் தான் என நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில், மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறியுள்ளார். அதை உணர்த்தும்விதமாக இன்று நிகழ்ச்சிக்குழுவினர் புரமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியேறப்போகும் நபரின் பெயரை அறிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து மஹத் ரெட் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரியவருகிறது. இதனால் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.