Connect with us

செய்திகள்

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் இருந்த பல பெண்கள், மீண்டும் திட்டத்தில் சேர்க்கக் கோரி மனுக்கள் அளித்துள்ளனர். இந்த மனுக்களை அதிகாரிகள் தற்போது பரிசீலனை செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, சில பெண்கள் தங்களது வங்கிக் கணக்கை மாற்றியதால், அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதை அறிந்த பலர், சரியான வங்கிக் கணக்கு விவரங்களுடன் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் மீண்டும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் அதிகாரிகளிடம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் பிற ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பிறகே விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மகளிர் உரிமைத்தொகை திடீரென நிறுத்தப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் அல்லது தொடர்புடைய அதிகாரிகளிடம் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். வங்கிக் கணக்கு அல்லது ஆவணங்களில் பிழை இருந்தால், அவற்றை புதுப்பித்து மீண்டும் சமர்ப்பிப்பதன் மூலம் உரிமைத்தொகையை தொடர்ந்து பெற முடியும்.

மேலும், புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு மனு அளித்து பயன் பெறலாம்.

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா17 மணி நேரங்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 運営会社. rome private and luxury.