Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

Published

on

  1. வரும் ஜீன் 30 முதல் புதிய விளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப் படுத்தப் படுவதால்  காகித ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என இணையத்தில் பரவும் வதந்திகளை நம்பாதீர்கள். என ஒன்றிய அரசு விளக்கம்.
  2. பசிபிக் பெருங்கடலில் மத்திய மற்றம் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில்  “எல் நினோ“ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருவதாகவும் இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் புவி அமைப்பு அறிவியல் அமைப்பும் எச்சரித்துள்ளன.
  3. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்யும் வேலைகளை முதலமைச்சர் செய்து வருகிறார்.  – மு.க.ஸ்டாலின் பேச்சு.
  4. ஒடிசாவில் உள்ள அணைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் மழலையர் கல்வி எல்கேஜி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவிப்பு.
  5. 100 – 200 யூனிட் ரூ 2.35 பைசா இருந்த மின் கட்டணம் இப்போது ரூ. 4.70பைசாவாக அந்த ஒரு அறிவிப்பு இன்றி மின்சாரத்துறை ஏற்றியுள்ளது…
  6. காங்கிரசில் 3 முறை எம்எல்ஏ வாக இருந்து பாஜகவிற்கு சென்ற விஜயதாரணி இப்போது பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
  7. அமலாக்கத்துறைக்கம் மோடி அரசுக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவதை ராகுல்காந்தி நிறுத்த வேண்டும். – சிபிஎம் பொதுச்செயலாளர் பேபி.
  8. ஜீன் 12 மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப் படாததால் டெல்டா விவசாயிகள் குமுறல்.
  9. தேர்வு முடிவுகள் வெளியாகி 1 மாதம் கடந்த பின்னரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தயாராகவில்லை என கோட்டூர்புரத்தில் நடைபெற்ற கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா பேச்சு.
  10. நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்ததால் 170 எம்பி தொகுதிகளை மட்டும் மறுவரையறை செய்ய முடிவு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு புதிய பரிந்துரை
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized24 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்1 நாள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
  if you’ve been in the affiliate marketing space for more than five minutes, you’ve likely felt it : the crushing…. bad steben playsaftrust. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.