Connect with us

சினிமா செய்திகள்

விஜய் முதல்வர், பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகர்: ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்!

Published

on

2026ம் ஆண்டு விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்என்றும் மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் போஸ்டருக்கு பெயர்போன மதுரை விஜய் ரசிகர்கள் 2026ஆம் ஆண்டு தளபதி விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவருக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்றும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு விஜய் அரசியலில் நேரடியாக குதிப்பாரா? முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவாரா? அவருக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. Cosmétiques et soins personnels.