Connect with us

சினிமா செய்திகள்

‘கர்ணன்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்த திமுக பிரமுகர்!

Published

on

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் 10 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படங்களிலேயே ஒரே நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் படம் இதுதான் என்பதால் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தை நேற்று பார்த்த சென்னை முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“பரியேறும் பெருமாளில் ”
பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்

‘கரியேறும் கர்ணனில் ” இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார்.

தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ்
வாளேந்தியும் வென்றிருக்கிறார்
வாழ்த்துகள்

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Từng trang chữ của bộ truyện Full Phi Tần Này Chức Nghiệp của tác giả Nguyệt Hạ Điệp Ảnh tại , cùng đắm chìm trong biển truyện đa Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện Full Phi Tần. Kliv in i friheten bakom ratten rogertech. Dung ảnh nếu.