Connect with us

தமிழ்நாடு

17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ’கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 41% ஆக அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டம் நடத்தி நோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 12ஆம் தேதி மீண்டும் தடுப்பூசி மையம் நடத்தப்பட உள்ளதாகவும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 17 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதாக அமைச்சர் கூறியிருப்பதௌ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா1 நாள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Free Bio Link Page with DR68 Power Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR.