Connect with us

சினிமா

சிம்புவின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யலாம்: நீதிமன்றம் அதிரடி!

Published

on

நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது அவருக்கு பழையை பிரச்சனை ஒன்று நெருக்கடியை கொடுத்துள்ளது.

நடிகர் சிம்பு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அரசன் படத்தில் நடிக்க முன்பணமாக 50 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்தும் இந்த படம் இன்றுவரை தொடங்கப்படவில்லை. சிம்பு கால்ஷீட் ஒதுக்காமல் இழுத்தடித்தது தான் இதற்கு காரணம். இதனால் நாங்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி முறையிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் முன்பணத்தை திருப்பி தர இயலவில்லை என சிம்புவின் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத நீதிபதி மெ.கோவிந்தராஜ் அதிரடி தீர்ப்பை அளித்தார்.

நடிகர் சிம்பு அரசன் படத்தில் நடிக்க வாங்கிய முன்பணம் ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் நடிகர் சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்கவில்லையென்றால் அவர் வீட்டில் டிவி, கட்டில், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஜப்தி செய்யப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா2 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா2 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா2 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்3 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வணிகம்7 நாட்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

புதிய மண் பாணையை கைகளால் கழுவக் கூடாது ஏன் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

இந்தியா6 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

ஆரோக்கியம்5 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா6 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Translate »
Ervaar de luxe van een hot olie massage bij suksamai massage. Azərbaycan respublikasının prezidenti İlham Əliyev və birinci xanım mehriban. Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší.