Connect with us

வேலைவாய்ப்பு

மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தர்மபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம்

காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Van Cleaner

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 வயது மேல் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: Dharmapuri-Public-Relation-Office-Van-Cleaner-Post-Application-form
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற Dharmapuri-Public-Relation-Office-Van-Cleaner-Post-Notifiaction
லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.06.2022.

தமிழ்நாடு2 hours ago

தமிழ்நாட்டின் வருவாய் 36.4% அதிகரிப்பு, கடன் வாங்குவது 30.3% ஆக சரிவு!

இந்தியா2 hours ago

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை வெற்றிகரமாக நிறுவிய சென்னை நிறுவனம்.. எங்கு தெரியுமா?

வணிகம்3 hours ago

ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தரா.. ஊழியர்கள் நிலை என்ன?

ஆரோக்கியம்3 hours ago

இவை 300-க்கும் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக் கூடியவை!

வணிகம்3 hours ago

ஃபோர்ப்ஸ் 2022 இந்திய 100 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு.. டாப் 10 இடத்தை பிடித்தவர்கள் விவரங்கள்!

வேலைவாய்ப்பு3 hours ago

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! 10th, Diploma, ITI படித்திருந்தால் போதும்!

வேலைவாய்ப்பு6 hours ago

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 hours ago

காவல்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 hours ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு! ஜுலை 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு8 hours ago

பணியாளர் தேர்வு ஆணையத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! மொத்த காலி பணியிடங்கள் 45284

ஆரோக்கியம்6 days ago

இதனைச் சாப்பிட்டு வந்த உடலில் உள்ள நோய்கள் நீங்கும்!

ஆரோக்கியம்7 days ago

குளிர் காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளனும் வைத்துக்கொள்ள உதவும் 6 பழங்கள்!

வேலைவாய்ப்பு7 days ago

IOB வங்கியில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 days ago

தங்கம் விலை மீண்டும் சரிவு (26/11/2022)!

ஆரோக்கியம்5 days ago

நாம் உடலில் ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் எது?

வேலைவாய்ப்பு7 days ago

SSC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 24369 காலியிடங்கள்

டிவி3 days ago

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்6 days ago

மீண்டும் தங்கம் விலை உயர்வு (24/11/2022)!

வேலைவாய்ப்பு6 days ago

பெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 days ago

உடல் எடையைக் குறைக்கவும், சிறுநீர்க கோளாறுகளை நீக்கும் அருகம்புல் ஜுஸ்