Connect with us

உலகம்

2வது கணவரையும் விவாகரத்து செயத அமேசான் ஜெஃப் பிஜோஸ் முதல் மனைவி: என்ன காரணம்?

Published

on

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ் அவர்களின் மனைவி மெக்கென்சி ஸ்காட் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

உலகின் நம்பர் ஒன் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கென்சி ஸ்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இல்லற வாழ்வில் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு மெக்கென்சி ஸ்காட், டேன் ஜெவெட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென மெக்கென்சி ஸ்காட் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வழியாக உள்ளன. 52 வயதான மகன் சொத்து மதிப்பு 43.6 பில்லியன் டாலர் என போர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மெக்கென்சி ஸ்காட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது அவரது இரண்டாவது கணவர் விவாகரத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் நியூயார்க்கை சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இந்த ஜோடி எதனால் பிரிகின்றனர் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

ஜெப் பிஜோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் தம்பதிகளாக இருந்த போது அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். மெக்கென்சி ஸ்காட் கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றபோது ஜெப் பிஜோஸ் இடம் இருந்து 38.3 பில்லியன் டாலர் ஜீவனாம்சமாக பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக மாறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மெக்கென்சி ஸ்காட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார் என்பதும் அவர் அறிவித்தபடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கோடீஸ்வரர்களை விட அவர் மிக வேகமாக தனது பணத்தை நன்கொடையாக கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களில், எனது குழுவின் உதவியுடன், நான் 343 நிறுவனங்களுக்கு $1,990,800,000 வழங்கினேன், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மக்களின் குரல்கள் மற்றும் வாய்ப்புகளை ஆதரிக்கிறேன்” என்று மெக்கென்சி ஸ்காட் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா1 நாள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா1 நாள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்7 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா7 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா7 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

Translate »
Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. ??.