Connect with us

உலகம்

தனக்குத்தானே சம்பளத்தை குறைத்து கொண்ட ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்.. மற்ற சி.இ.ஓக்களின் சம்பளம் எவ்வளவு?

Published

on

அதிகரித்து வரும் பொருளாதாரம் மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக பெரிய நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் டுவிட்டர் சி.இ.ஓ உள்பட பல நிறுவனங்களின் சிஇஓக்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தனக்குத்தானே சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய தற்போதைய சம்பளம் எவ்வளவு? மற்ற பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

ஆப்பிளின் சி.இ.ஓ டிம் குக் 2023 ஆம் ஆண்டில் 40 சதவீத ஊதியத்தை தனக்குத்தானே குறைத்து கொண்டார். இது பங்குதாரர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுத்தாலும், தனது நிறுவனத்தின் நன்மை கருதி அவர் இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டார். எனவே இனி ஆப்பிள் சி.இ.ஓ டிம்கும் $99.4 மில்லியன் டாலருக்கு பதிலாக $49 மில்லியன் மட்டுமே சம்பளம் பெறுவார்.

ஆப்பிள் சி.இ.ஓ சம்பளம் சுமார் 40% குறைந்துள்ள நிலையில் மற்ற நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

கூகுள் சுந்தர் பிச்சை: கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் $2 மில்லியன் சம்பளம் பெற்றார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், அனைத்து செயல்திறன் இலக்குகளையும் அடைந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் $240 மில்லியன் சம்பளமாக மற்றும் பங்குகளாக பெறுவார் என 2019 இல் அறிவிக்கப்பட்டது.

டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க்: 2018 ஆம் ஆண்டில், மின்சார வாகன உற்பத்தியாளர் டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க்கிற்கு $ 56 பில்லியன் சம்பளம் அறிவிக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அவர்களின் இந்த சம்பளத்தை எதிர்த்து பங்குதாரர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதும் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லா: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் மொத்த சம்பளம் $54.95 மில்லியன் ஆகும். இதில் $2.50-மில்லியன் அடிப்படை சம்பளம், $42.27 மில்லியன் பங்குகளின் மூலம் வரும் வருமானம் மற்றும் $10.07 மில்லியன் ஈக்விட்டி அல்லாத ஊக்கத்தொகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி: அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி கடந்த 2021ஆம் ஆண்டு $212 மில்லியன் சம்பளம் பெற்றார். அதில் பெரும்பகுதி பங்குகளில் இருந்து வருமானம் என்பதும் அவரது அடிப்படை சம்பளம் $175,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized14 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Translate »
Find safe, secure, and responsible casino experiences near you. Zmy, sid mellowdy & arkadi martinë – the same : a masterclass in collaborative chillhop. How to use storytelling in affiliate marketing.