Connect with us

சினிமா செய்திகள்

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டருக்கு இவர்தான்!

Published

on

மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியிலும் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் மாதவன் நடித்த கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் வேதா கேரக்டரில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என்றும் வருடத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized4 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Product cards, digital delivery, and a storefront that doubles as your link in bio page..