Connect with us

ஆரோக்கியம்

நாவல் பழ சட்னி செய்வது எப்படி? அருமையான சுவையுடன் ஒரு புதிய ருசி!

Published

on

நாவல் பழ சட்னி செய்முறை – இட்லி தோசைக்கு செம காம்போ!

சட்னி என்றாலே எண்ணற்ற வகைகளை நாம் வீட்டில் செய்து பார்த்திருப்போம். ஆனால் பழத்தை கொண்டு சட்னி செய்து பார்த்திருக்கிறீர்களா? குறிப்பாக சீசனில் கிடைக்கும் நாவல் பழத்துடன் சட்னி செய்தால் அந்த சுவையை மறக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த சட்னி, இட்லி, தோசை, அடை போன்றவை அனைத்துடனும் சிறந்த சேர்த்தல்.

இந்த சுவையான நாவல் பழ சட்னியை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்:

தேவையான பொருட்கள்:

  • நாவல் பழம் – 20-25

  • துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

  • பச்சை மிளகாய் – 3

  • பொடித்த வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

  • புளி – பாதி எலுமிச்சை அளவு

  • மிளகு – 6-7

  • சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் நாவல் பழத்தை நன்கு கழுவி அதன் சதைப்பகுதியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், பொடித்த வெல்லம், புளி (நார் நீக்கி), மிளகு, சீரகத் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  3. பிறகு இதில் நாவல் பழம் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.

  4. தேவையான உப்பை சுவைத்துப் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.

  5. சுவையான நாவல் பழ சட்னி தயார்!

இந்த சட்னி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சீசன் இருக்கும் வரை கண்டிப்பாக செய்து பார்த்து ருசித்து பாருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்12 minutes ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

முஹர்ரம் விடுமுறை: இன்று எந்தெந்த நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Translate »
??. Grand win construction & design co ltd. Fethiye yacht charter.